சுடிதாரின் பின்னால் முடிச்சு வைப்பதேனம்மா?
நீ கட்டவா? பிறர் அவிழ்க்கவா?
சட்டையில் சன்னல் எதற்கம்மா?
காத்துப் போகவா? பிறர் பார்த்துப் போகவா?
டைட் டீ சர்ட் போடுகிறாயே
வெயிட் குறைக்கவா?பிறர் சைட் அடிக்கவா?
அதில்; கொச்சையான வாசகங்கள் ஏனம்மா?
வெற்றிடத்தை அடைக்கவா? வாசித்து நடக்கவா?
ஆணின் ஜீன்ஸ் உனக்கெதற்கு?
ஆதிக்க விடுதலை உணர்வா? அடிமையாக்கும் கனவா?
ஸ்லீவ் லெஸ் போடுவதன் காரணம்
மேலை கலாச்சார ஏற்பா?இல்லை கவன ஈர்;ப்பா?
அரை டவுசருடன் அலைவதேனம்மா?
அசதியைப் போக்கவா?பிறர் வசதியாய் பார்க்கவா?
அங்கங்களை மறைக்கும் ஆடையை அங்கங்கே குறைப்பதேனம்மா?
பிறர் கண்ணை பறித்துவிட்டு சிரிப்பதேனம்மா?
துப்பட்டா இல்லாத உன்னை துப்பட்டா எனத் தோன்றுகிறது.
ஆணிண் ஆடையணியாதே எனும் ஆண்டவர் பேச்சை அவமதிப்பதேனம்மா?(உபா 22:5)
இடறல் உண்டாக்கினால் ஐயோ(மத் 18:7)
என சொன்ன வேதம் பொய்யோ?
பார்க்கும் பெண்ணை சகோதரியாய் பாவிக்க ஆசை தான்(1தீமோ5:2)
ஆனால் தன் சகோதரியை இப்படி பார்க்க பாவிக்கும் ஆசையில்லையே
வேதத்தின்படி படி வாழு இந்த வாலிபத்தில்
சோதோம் ஆக்கிவிடாதே உன் பாவத்தில்
ஒத்துக்கொள்கிறேன் உடையில் அல்ல உள்ளத்தில் உள்ளது பரிசுத்தம்
உனதாடை அடுத்தவனின் பரிசுத்தத்திற்கு ஆபத்து ஒத்துக்கொள்கிறாயா?
மாடர்ன் உடையை அணிவித்து உன் பெற்றோர் உன்னை ரசிக்கலாம்
மற்றோர் உன்னை பார்வையால் புசிக்கிறார்களே!
எவரும் தவறும் கவரும் இடமாக அல்ல
தவறும் எவரும் உணரும் இடமாக இரு
நினைவிருக்கட்டும்,
நீ அழைக்கப்பட்டது காட்சியாக இருக்க அல்ல
தேவனுக்கு சாட்சியாய் இருக்கவே.(அப்1:8)

Praise The Lord Brother Prabu Super Bro Real thing Great Lines
ReplyDeleteThank you Brother.
Deletesuper bro
Delete